Thursday, May 5, 2011

TECOMA - தகோமா

TECOMA
TECOMA
தகோமா

பெயர் கொஞ்சம் கரடு முரடாய் இருந்தாலும் இந்த மலர் மென்மையானது. கண்ணைக்  கவரும்  மஞ்சள்  வர்ணம் . கொத்துக் கொத்தாய் மரம் முழுவதும் சிரித்துக் குலுங்கும் கண் கொள்ளாக் காட்சி ... பாத்த்தவர்களுக்கே  புரியும்

No comments:

Post a Comment