Thursday, May 5, 2011

cocks comb - சேவல் கொண்டை

cockscomb                    
COCKS COMB

சேவல் கொண்டை

பார்க்கவே ரம்யமான இந்த மலர்கள் இயற்கையின் நுணுக்கமான படைப்பாற்றலுக்கு எடுத்துக்காட்டு.
வளைந்து நெளிந்து வெல்வெட்டு போல மென்மையாய் கண்ணைப் பறிக்கும் சிவப்பிலும், ஆரஞ்சு, மஞ்சள் வண்ணத்திலும் உயர்ந்து நிற்கும் ஒய்யாரம் இந்த மலரின் தனிச் சிறப்பு.

No comments:

Post a Comment