Thursday, October 1, 2009

ஆர்கிட்


























Orchids
Poonjeri, Chennai,India

ஆர்கிட் :
உஷ்ணப் பிரதேசங்களில் காடுகளில் அபரிதமாய்ப் பூக்கும் இந்த மலர்களை இப்போது greenhouse எனப்படும் கூண்டுப் பண்ணைகளில் மலர வைத்து உலகம் முழுவதும் ஏற்றுமதி செய்கிறார்கள்.
ஆயிரக்கணக்கான வகைகள், வண்ணங்கள், கோலங்கள். இது ஒரு தனி உலகம்.
இதன் சிரிப்பில் உள்ளத்தை பறிகொடுத்தோர் அநேகம்.